எலும்பை இரும்பாக வைத்துக் கொள்ள தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்!
எலும்பை இரும்பாக வைத்துக் கொள்ள தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்! உடலில் எலும்பின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். எலும்பு வலிமையாக இருந்தால் தான் நிற்க, நடக்க… எந்த ஒரு செயலையும் செய்ய முடியும். இந்த எலும்பை வலிமையாக்க உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். *பச்சை பயறு *சோளம் *ஏலக்காய் *வேர்க்கடலை *பேரிச்சம் பழம் செய்முறை… அடுப்பில் வாணலி வைத்து ஒரு கப் பச்சை பயறு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் வெள்ளை சோளம் … Read more