அடிக்கடி நெஞ்சில் சளி கோர்கிறதா? அப்போ இதை சரி செய்ய பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!
அடிக்கடி நெஞ்சில் சளி கோர்கிறதா? அப்போ இதை சரி செய்ய பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க! சிலருக்கு நெஞ்சில் அடிக்கடி சளி கோர்த்து கொள்ளும். இவை காலநிலை மாற்றம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. நெஞ்சில் சளி கோர்த்து கொண்டால் மூச்சு விடுதலில் சிரமம், நெஞ்சு அனத்தம், தலைபாரம் ஆகியவை ஏற்படும். இவ்வாறு பல வித தொந்தரவுகளை கொடுக்கும் நெஞ்சு சளி கரைந்து வெளியேற பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்வது நல்லது. இவை … Read more