நிக்காமல் வரும் இருமலுக்கு உடனடி தீர்வு!
நிக்காமல் வரும் இருமலுக்கு உடனடி தீர்வு! குளிர்காலத்தில் வறட்டு இருமல் பாதிப்பு அதிகளவில் இருக்கும். இந்த வறட்டு இருமல் பாதிப்பை எளிதில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி சரி செய்து விடலாம். இருமலை குணமாக்க உதவும் வீட்டு வைத்தியம்… தேவைப்படும் பொருட்கள்:- *மிளகு *சீரகம் *கட்டி பெருங்காயம் செய்முறை… அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 4 அல்லது 5 மிளகை இடித்து சேர்த்துக் கொள்ளவும். பின்னர் 1/2 ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் கட்டி பெருங்காயத் … Read more