நெஞ்சு சளி, வறட்டு இருமல் பாதிப்பை ஒரே நாளில் குணமாக்க உதவும் பாட்டி வைத்தியம்!!
நெஞ்சு சளி, வறட்டு இருமல் பாதிப்பை ஒரே நாளில் குணமாக்க உதவும் பாட்டி வைத்தியம்!! 1)அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் 10 முதல் 15 துளசி இலைகளை போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும். இதை முதுகு, நெஞ்சு, கால் பாதங்களில் தடவி வர நெஞ்சு சளி, வறட்டு இருமல் பாதிப்பு சரியாகும். 2)சூடான பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட்டால் சளி, … Read more