நிமிடத்தில் “நெஞ்சு எரிச்சல்”.. குணமாக இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்!!

நிமிடத்தில் "நெஞ்சு எரிச்சல்".. குணமாக இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்!!

நிமிடத்தில் “நெஞ்சு எரிச்சல்”.. குணமாக இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்!! நாம் அனைவரும் சரியான உணவு முறையை கடைபிடிக்காமல் பெரிய தவறை செய்து வருகிறோம். தினசரி வாழ்வில் உடலுக்கு முக்கியமானவை காலை, மதியம், இரவு என 3 வேளை உணவு. இவற்றை முறையான நேரத்தில் உட்கொள்ளாமல் தவிர்த்து வந்தோம் எனறால் நெஞ்சு எரிச்சல், அல்சர், குடற் புண், வாய்ப்புண் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதில் நம் அனைவருக்கும் பெரும் தொல்லையாக இருக்கும் நெஞ்சு எரிச்சல் … Read more