உங்கள் நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை முதலில் செய்யுங்கள்!!
உங்கள் நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை முதலில் செய்யுங்கள்!! நம் அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோயாக இருப்பது சளி. இவை ஆரம்பத்தில் சாதாரண சளியாக உருவாகி நாளடைவில் நெஞ்சு சளி, நுரையீரல் சளியாக தொற்றிக் கொள்கிறது. இந்த நாள்பட்ட சளி நமக்கு பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து நம்மை நிம்மதி இழக்கச் செய்கிறது. இந்த நாள்பட்ட சளி பாதிப்பை சில நிமிடங்களில் கரைத்து வெளியேற்ற வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து … Read more