நாள்பட்ட மார்பு சளி நிமிடத்தில் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!
நாள்பட்ட மார்பு சளி நிமிடத்தில் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! சாதாரண சளி நாளடைவில் மார்பு சளியாக உருவெடுத்து விடுகிறது. இந்த மார்பு சளி பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குண்டப்படுத்தி விடுவது நல்லது. இதை இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எளிமையாக குணப்படுத்திவிட முடியும். மார்பு சளிக்கான அறிகுறிகள்:- அதிக சளி, வறட்டு இருமல், தலைபாரம், நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல், சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல், சளியில் … Read more