நெஞ்சு சளி: இதை செய்தால் நொடியில் கரைந்து வெளியேறும்..!
நெஞ்சு சளி: இதை செய்தால் நொடியில் கரைந்து வெளியேறும்..! நாள்பட்ட நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். தீர்வு 01:- 1)துவரம் பருப்பு 2)மிளகு 3)உப்பு 1/4 கப் துவரம் பருப்பு, 1 ஸ்பூன் மிளகை ஒரு வாணலியில் போட்டு மிதமான தீயில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து … Read more