மழையில் நன்றாக நனைந்து சளி பிடித்துள்ளதா? அப்போ இதை 1 கிளாஸ் பருகினால் 5 நிமிடத்தில் தீர்வு கிடைத்து விடும்!!
மழையில் நன்றாக நனைந்து சளி பிடித்துள்ளதா? அப்போ இதை 1 கிளாஸ் பருகினால் 5 நிமிடத்தில் தீர்வு கிடைத்து விடும்!! கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வருகிறது. அதேபோல் மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் பலர் சளி பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் சோர்வாக காணப்படும். இதை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் முக்கியம். இல்லையென்றால் சாதரண சளி, இருமல் காய்ச்சலாக … Read more