நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!
நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலச்சிக்கல் ஏற்பட காரணம் *தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமல் அவற்றை அடக்கி வைப்பது *குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது … Read more