வெயில் காலத்தில் காய்ந்து போன உதடுகள் மென்மையாக இரவில் இதை யூஸ் பண்ணுங்கள்!!

வெயில் காலத்தில் காய்ந்து போன உதடுகள் மென்மையாக இரவில் இதை யூஸ் பண்ணுங்கள்!! உதடு கருமையாக,வறட்சியாக இருந்தால் கீழே கொடுக்கபட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணி தீர்வு காணுங்கள். 1)எலுமிச்சை சாறு 2)தேன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குழைத்து இரவில் படுக்கச் செல்வதற்கு முன் உதடுகளில் பூசினால் உதடு வறட்சி நீங்கி மிருதுவாகும். 1)வெள்ளரிக்காய் சிறிது வெள்ளரி துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி உதட்டில் பூசி 30 … Read more