90 வயதிலும் ஊசி நூல் கோர்க்கும் அளவிற்கு கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இவ்வாறு செய்தால்!
90 வயதிலும் ஊசி நூல் கோர்க்கும் அளவிற்கு கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இவ்வாறு செய்தால்! கண்… உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மிக முக்கிய உறுப்பு. பார்வை இல்லாமல் போனால் வாழ்க்கை கடினமாகி விடும். கண்ணில் தூசு, பூச்சி பட்டாலே ஒரு வித இடையூறு இருக்கும். சிறிது நேரம் கண்கள் கலங்கிப் போய்விடும். அப்படி இருக்க பார்வையை இழந்தால் வாழ்நாள் முழுவதும் கலங்கி நிற்க வேண்டியது தான். கண்ணை பொன் போல் பார்த்துக் கொள்ள வேண்டும். … Read more