கொளுத்தும் வெயிலில் முகம் தங்கம் போல் தகதகன்னு மின்ன இந்த க்ரீமை யூஸ் பண்ணுகள்!!

கொளுத்தும் வெயிலில் முகம் தங்கம் போல் தகதகன்னு மின்ன இந்த க்ரீமை யூஸ் பண்ணுகள்!! கோடை காலத்தில் அதிக நேரம் வெயிலில் இருந்தால் முகம் கருமையாகும்.இதனால் முக அழகு தானாக குறைந்து விடும்.எனவே பங்குனி வெயிலிலும் முகம் தங்கம் போல் ஜொலிக்க இந்த க்ரீமை முகத்திற்கு அப்ளை செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)தக்காளி 2)மஞ்சள் 3)சர்க்கரை 4)காபி தூள் செய்முறை:- ஒரு தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்ட்டில் … Read more

இயற்கையாகவே உங்கள் முகம் பளபளப்பாக இருக்க ஆசையா? அப்போ இதையெல்லாம் தவறாமல் ட்ரை பண்ணுங்கள்!!

இயற்கையாகவே உங்கள் முகம் பளபளப்பாக இருக்க ஆசையா? அப்போ இதையெல்லாம் தவறாமல் ட்ரை பண்ணுங்கள்!! உங்கள் முகத்தில் உள்ள கொப்பளங்கள்,தழும்புகள்,சுருக்கங்கள் நீங்க இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். 1)தக்காளி சாறு 2)முல்தானி மெட்டி 3)மஞ்சள் தூள் ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி தக்காளி சாறு,ஒரு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி முல்தானி மெட்டி பொடி சேர்த்து பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை முகம் முழுக்க தடவி 30 நிமிடங்கள் கழித்து … Read more

பங்குனி வெயிலில் முகம் பளபளன்னு இருக்க இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க பெண்களே!!

பங்குனி வெயிலில் முகம் பளபளன்னு இருக்க இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க பெண்களே!! வெயில் காலத்தில் சருமத்தின் நிறம் டல்லடிக்க தொடங்கி விடும்.இதனால் மேனி அழகு குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே சருமத்தை அதிக பொலிவாக வைத்துக் கொள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை ட்ரை பண்ணவும். 1)மஞ்சள் 2)பசும்பால் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்க்கவும்.கிழங்கு மஞ்சளை அரைத்து பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு. அதன் பின்னர் 2 தேக்கரண்டி காய்ச்சாத பசும் … Read more

கோடை வெயிலில் உங்கள் சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் காசு கொடுத்து வாங்காதீங்க!! இதை செய்வது ரொம்ப ஈஸி தான்!!

கோடை வெயிலில் உங்கள் சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் காசு கொடுத்து வாங்காதீங்க!! இதை செய்வது ரொம்ப ஈஸி தான்!! கோடை காலத்தில் சருமத்தை பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.சருமத்தில் கரும்புள்ளிகள்,கொப்பளங்கள் வர வாய்ப்புகள் அதிகம்.தோல் தொடர்பான பாதிப்புகள் நீங்க இந்த வைத்திய குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றி வரவும். தேவைப்படும் பொருட்கள்: *நல்லெண்ணெய் *ஆலிவ் எண்ணெய் *பாதாம் எண்ணெய் இந்த மூன்று எண்ணையையும் 50 மில்லி அளவு எடுத்துக் கொள்ளவும். செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் … Read more

வெயில் காலத்தில் உங்கள் முகம் அதிக பொலிவாக இருக்க முத்தான 6 வழிகள்!!

வெயில் காலத்தில் உங்கள் முகம் அதிக பொலிவாக இருக்க முத்தான 6 வழிகள்!! கற்றாழை ஜெல் தேங்காய் எண்ணெய் இந்த இரண்டு பொருட்களையும் சம அளவு எடுத்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகம் அதிக பொலிவாக இருக்கும். உருளைக்கிழங்கு எலுமிச்சை சாறு சிறிது உருளைக்கிழங்கு துண்டுகளை அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி முகத்திற்கு பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும். தேன் பப்பாளி ஒரு கீற்று பப்பாளியை … Read more

முகம் தங்கம் போல் ஜொலிக்க “காபி தூள் + தக்காளி” போதும்!

முகம் தங்கம் போல் ஜொலிக்க “காபி தூள் + தக்காளி” போதும்! முகத்திற்கு பொலிவு கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியக் குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றி வரவும் . தேவையான பொருட்கள்:- 1)தக்காளி 2)காபி தூள் 2)முட்டை செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி காபி தூள், 2 தேக்கரண்டி தக்காளி சாறு சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பின்னர் 1 ஸ்பூன் அளவு முட்டையின் வெள்ளை கரு சேர்த்து நன்கு கலக்கி பேஸ்ட் போல் செய்து … Read more

ஒரு ஸ்பூன் பால் இருந்தால் முகத்தை கண்ணாடி போல் பளிச்சென்று மாற்றிவிடலாம்!

ஒரு ஸ்பூன் பால் இருந்தால் முகத்தை கண்ணாடி போல் பளிச்சென்று மாற்றிவிடலாம்! பொதுவாக பெண்கள் ஆசைக் கொள்வது தங்களது முகம் வெள்ளையாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் கொப்பளங்கள், கரும் புள்ளிகள் முக அழகை கெடுத்து நம்பிக்கையை இழக்கச் செய்திடும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட பேஸ் பேக்கை பயன்படுத்தவும் . தேவையான பொருட்கள்:- 1)பால் 2)மஞ்சள் 3)கற்றாழை ஜெல் 4)குங்குமப்பூ செய்முறை:- ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ள … Read more

சருமத்தை இளமையாக வைக்க உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்!

சருமத்தை இளமையாக வைக்க உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்! 1)கரும் புள்ளிகள் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மறைய வேப்பிலை மற்றும் கற்றாழை ஜெல்லை அரைத்து பூசினால் முழுமையான தீர்வு கிடைக்கும். 2)சரும வறட்சி முகத்தில் ஏற்படும் வறட்சி நீங்க தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து குளித்து வாருங்கள். 3)கொப்பளங்கள் அதிகப்படியான கொப்பளம் இருந்தால் அதை மறைய வைக்க கற்றாழை + வெந்தய பேஸ்டை முகத்திற்கு பயன்படுத்துங்கள். வேப்பம் பூவை பொடியாக்கி மஞ்சள் கலந்து முகத்திற்கு பயன்படுத்தி … Read more

இந்த இலை உங்கள் முகத்தில் உள்ள மங்கு தேமல் பருக்களை சட்டுனு அகற்றும்!

இந்த இலை உங்கள் முகத்தில் உள்ள மங்கு தேமல் பருக்களை சட்டுனு அகற்றும்! சருமத்தை முறையாக பராமரிக்காவிட்டால் பருக்கள், தேமல், மங்கு, கரும் புள்ளி பாதிப்பு ஏற்படும். இதனால் முகம் பொலிவை இழந்து முதுமை தோற்றம் தென்படும். சிலருக்கு தோலில் அலர்ஜி ஏற்பட்டு இருந்தால் இந்த பாதிப்புகள் ஏற்படும். சிலர் கெமிக்கல் நிறைந்த பொருட்களை முகத்திற்கு பயன்படுவதினால் ஏற்படுகிறது. இது போன்று முக அழகை கெடுக்கும் பாதிப்பில் இருந்து தப்பிக்க அவரை இலையை அரைத்து பயன்படுத்துங்கள். இந்த … Read more

சந்தனத்தை இப்படி பயன்படுத்தினால் கருப்பான முகம் வெள்ளையாக மாறும்!

சந்தனத்தை இப்படி பயன்படுத்தினால் கருப்பான முகம் வெள்ளையாக மாறும்! முகத்தில் உள்ள கருமை நீங்க சந்தன பேஸ்ட் தயாரித்து முகத்திற்கு பயன்படுத்துங்கள். 1)சந்தனம் 2)பன்னீர் ஒரு தேக்கரண்டி சந்தனத்தில் சிறிது பன்னீர் ஊற்றி பேஸ்ட் போல் குழைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்டை முகம் முழுக்க தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் வெள்ளையாக மாறும். 1)சந்தனம் 2)தயிர் ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சந்தனம் … Read more