மங்கு? இதை மறைய வைக்க இந்த பேஸ்டை பயன்படுத்துங்கள்!

மங்கு? இதை மறைய வைக்க இந்த பேஸ்டை பயன்படுத்துங்கள்!

மங்கு? இதை மறைய வைக்க இந்த பேஸ்டை பயன்படுத்துங்கள்! சருமத்தை முறையாக பராமரிக்க தவறினால் அழுக்கு சேர்ந்து மங்கு உருவாகும். இந்த மங்கு முழுமையாக குணமாக மூலிகை எண்ணெய் தயாரித்து அதன் மீது தடவவும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பம் பூ 2)வேப்ப இலை 3)கற்றாழை ஜெல் 4)துத்தி இலை 5)தேங்காய் எண்ணெய் செய்முறை:- முதலில் ஒரு கைப்படி அளவு வேப்பம் பூ மற்றும் வேப்ப இலை எடுத்துக் கொள்ளவும். அரை கைப்படி அளவு துத்தி இலை எடுத்துக் … Read more