பாத வெடிப்பை குணமாக்கும் பணிவடி மருந்து..!

பாத வெடிப்பை குணமாக்கும் பணிவடி மருந்து..!

பாத வெடிப்பை குணமாக்கும் பணிவடி மருந்து..! குளிர் காலத்தில் பாத அழகை கெடுக்கும் பாத வெடிப்புகள் அதிகம் உருவாகும். இந்த வெடிப்புகளை குணமாக்கும் சிம்பிள் ரெமிடி கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி பயன்பெறவும். தீர்வு 01:- *மஞ்சள் தூள் *தேங்காய் எண்ணெய் ஒரு கிண்ணத்தில் உங்கள் பாத வெடிப்புக்கு தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்துக் கொள்ளவும். இந்த கலவையை பாதத்தில் வெடிப்பில் உள்ள பகுதியில் பூசி … Read more