பாத வலியை மளமளவென போகச் செய்யும் குமட்டிக்காய் வைத்தியம்!
பாத வலியை மளமளவென போகச் செய்யும் குமட்டிக்காய் வைத்தியம்! அதிக நேரம் நின்று வேலை செய்வது, உடலில் சத்து பற்றாக் குறை, சர்க்கரை நோய் உள்ளிட்ட காரணங்களால் பாத வலி, வீக்கம் ஏற்படுகிறது. இந்த பாத வலி காலை நேரத்தில் அதிக தொந்தரவை உண்டாக்கும். இரவு நேரத்தில் ஏற்படக் கூடிய பாத வலியால் தூக்கம் கெட்டு நிம்மதியை இழக்க நேரிடும். உடலில் இரத்த ஓட்டம் தலை முதல் பாதம் வரை சீரக இயங்க வேண்டும். இல்லையென்றால் பாதத்தில் … Read more