நரை முடியை கருமையாக மாற்ற உதவும் மேஜிக் ஹேர் டை ஆயில் – தயார் செய்வது எப்படி?
நரை முடியை கருமையாக மாற்ற உதவும் மேஜிக் ஹேர் டை ஆயில் – தயார் செய்வது எப்படி? இன்றைய உலகில் பெரும்பாலனோர் நரைமுடி பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவரும் இந்த பாதிப்பால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நரை முடியை கருமையாக்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஹேர் டை ஆயில் தயார் செய்து பயன்படுத்தலாம். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. தேவையான பொருள்கள்:- *அவுரி இலை … Read more