மலச்சிக்கல் முதல் இடுப்பு வலி வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு சூரணம் போதும்!!
மலச்சிக்கல் முதல் இடுப்பு வலி வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு சூரணம் போதும்!! நவீன காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம் ஆகும். ஆனால் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இதை சரி செய்ய சீரகம், ஓமம், மிளகு உள்ளிட்ட பொருட்களை வறுத்து பொடித்து சூடு நீரில் கலந்து பருவகுவது நல்லது. இந்த சூரணம் இடுப்பு வலி, மலச்சிக்கல், வாயுத் தொல்லை, செரிமானக் கோளாறு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் … Read more