தாங்க முடியாத இடுப்பு வலியை சட்டுனு விரட்டும் பாட்டி மருந்து!!
தாங்க முடியாத இடுப்பு வலியை சட்டுனு விரட்டும் பாட்டி மருந்து!! இளம் தலைமுறையினரை பெரிதளவில் பாதிக்கும் இடுப்பு வலி அதிக வேலைப்பளு, உடல் பருமன், முதுமை உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகிறது. அதிக நேரம் குனிந்து நிமிர்ந்து வேலை பார்ப்பது போன்ற காரணங்களாலும் ஏற்படுகிறது. இதை குணமாக்க பாட்டி வைத்தியத்தை தொடர்ந்து கடைபிடித்து வரவும். 1)சூடம் 2)தண்ணீர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பின்னர் அதில் ஒரு கட்டி சூடம்(கற்பூரம்) … Read more