இவ்வாறு செய்தால் குடல் புழுக்கள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறி விடும்!

இவ்வாறு செய்தால் குடல் புழுக்கள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறி விடும்!

இவ்வாறு செய்தால் குடல் புழுக்கள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறி விடும்! மோசமான உணவுமுறை பழக்கம் மற்றும் கண்ணனுக்கு தெரியாத கிருமிகள் வைற்றுக்குள் செல்வதால் குடலில் புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி விடுகிறது. இந்த குடல் புழுக்களை அகற்ற இயற்கை வைத்தியத்தை கையாளுவது நல்லது. தேவைப்படும் பொருட்கள்:- *சங்கு பூ *கற்பூரவல்லி இலை *மோர் செய்முறை… முதலில் 5 அல்லது 6 சங்கு பூவின் இதழ்களை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் 3 கற்பூரவல்லி இலைகளை எடுத்து … Read more