100 வயதிலும் மூட்டு மற்றும் முதுகு எலும்பு வலிமையாக இருக்கும் இந்த சத்து உருண்டை சாப்பிட்டு வந்தால்!!
100 வயதிலும் மூட்டு மற்றும் முதுகு எலும்பு வலிமையாக இருக்கும் இந்த சத்து உருண்டை சாப்பிட்டு வந்தால்!! இன்று மூட்டு வலி,முதுகு வலி வருவது சாதாரண ஒரு பாதிப்பாக மாறிவிட்டது.முன்பெல்லாம் முதுமையில் சந்திக்க கூடிய பாதிப்பாக இருந்த மூட்டு மற்றும் முதுகு வலி இன்றைய மோசமான உணவுமுறை பழக்கத்தால் இளம் தலைமுறையினரை பாதிக்கும் நோயாக உருவெடுத்து விட்டது. ஆரம்ப நிலையிலேயே இதை கவனித்து உரியத் தீர்வு காண்பது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து 2)பாதாம் பருப்பு … Read more