மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு தரும் மூலிகை உருண்டை – தயார் செய்வது எப்படி?
மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு தரும் மூலிகை உருண்டை – தயார் செய்வது எப்படி? இன்றைய உலகில் மூட்டு வலியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம்.. கடந்த காலங்களில் தாத்தா பாட்டிக்கு இருந்த எலும்பு வலிமை கூட இன்றைய இளம் தலைமுறையினருக்கு இல்லை. எளிதில் மூட்டு வலி, ஜவ்வு தேய்மானம், மூட்டு தேய்மானம், மூட்டு வீக்கம், எலும்பில் விரிசல்.. உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்படும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றி தீர்வு காணுங்கள். தேவையான பொருட்கள்… *முடக்கத்தான் … Read more