மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த மேஜிக் ஆயில் ட்ரை பண்ணி பாருங்க!
மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த மேஜிக் ஆயில் ட்ரை பண்ணி பாருங்க! கடந்த காலங்களில பெரியவர்களுக்கு மட்டும் இருந்த மூட்டு வலி பிரச்சனை தற்பொழுது இளம் வயதினர், சிறுவர்கள் என்று அனைவருக்கும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு மோசமான வாழ்க்கை முறை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மூட்டுகளில் [அடிபடுதல், ஜவ்வு தேய்மானம் ஆகுதல் போன்றவற்றாலும் மூட்டு வலி ஏற்படுகிறது. தேவையான பொருட்கள்:- *வேப்ப எண்ணெய் *தேங்காய் எண்ணெய் *முடக்கத்தான் கீரை *சூடம் *மஞ்சள் செய்முறை:- … Read more