மூட்டு வலியை நொடியில் குணமாக்கும் இந்த வைத்தியம் தெரியுமா?
மூட்டு வலியை நொடியில் குணமாக்கும் இந்த வைத்தியம் தெரியுமா? மூட்டுகளில் வலி, வீக்கம் இருந்தால் தாமதம் செய்யாமல் அதை குணமாக்க தீர்வு காண்பது நல்லது. இதை கவனிக்க தவற விட்டால் முதுமை காலத்தில் பல தொந்தரவுகளை நாம் சந்திக்க நேரிடும். தீர்வு 01:- *அவரைக்காய் *மிளகுத் தூள் *சுக்குத் தூள் ஒரு கப் அவரைக்காய் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு வாணலியில் சேர்க்கவும். அடுத்து அதில் 1/4 ஸ்பூன் மிளகுத் தூள், … Read more