இதை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் இனி உங்களை சோடா புட்டி என்று யாரும் அழைக்கமாட்டார்கள்!!
இதை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் இனி உங்களை சோடா புட்டி என்று யாரும் அழைக்கமாட்டார்கள்!! கண் தொடர்பான அனைத்து வித பாதிப்புகளும் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை பின்பற்றவும். 1)பிஸ்தா பருப்பு 2)சோம்பு 3)சுக்கு 4)முருங்கை விதை 5)முருங்கை பூ அடுப்பில் ஒரு வாணலி வைத்து 10 பிஸ்தா பருப்பு, ஒரு தேக்கரண்டி சோம்பு, ஒரு துண்டு தோல் நீக்கிய சுக்கு போட்டு கருகிடாமல் வறுத்து எடுக்கவும். இதை நன்கு ஆறவிடவும். அடுத்து ஒரு … Read more