5 நிமிடத்தில் நுரையீரல் சளியை கரைத்து தள்ளும் மந்திர பால் தயாரிப்பது எப்படி?
5 நிமிடத்தில் நுரையீரல் சளியை கரைத்து தள்ளும் மந்திர பால் தயாரிப்பது எப்படி? நுரையீலில் தேங்கி உள்ள சளியை டானிக், மாத்திரை இல்லாமல் கரைத்து தள்ளும் வீட்டு வைத்தியம். தேவையான பொருட்கள்:- 1)பால் 2)துளசி 3)மஞ்சள் தூள் 4)தேன் 5)மிளகு 6)சுக்கு செய்முறை:- பால், தேன் மற்றும் மஞ்சள் தவிர்த்து இதர பொருட்களை அரைக்க வேண்டும். முதலில் சிறு துண்டு சுக்கை தோல் நீக்கி உரலில் போடவும். அதன் பின்னர் 10 துளசி இலை, 4 மிளகு … Read more