கழுத்து வலி குணமாக ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!
கழுத்து வலி குணமாக ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்! அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று கழுத்து வலி. இவை ஏற்பட்டு விட்டால் எந்த ஒரு வேலை செய்வதும் கடினமாகிவிடும். இதற்கு முக்கிய காரணம் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, வேலைப்பளு உள்ளிட்டவைகள் ஆகும். அதுமட்டும் இன்றி உறக்கத்தின் போது கழுத்தை ஒரே பக்கமாக வைத்த நிலையில் படுத்தல், கழுத்து பகுதியில் ஏதேனும் அடிபட்டால் கழுத்து வலி ஏற்படும். கழுத்து வலி குணமாக … Read more