செடிகளில் உருவாகும் புழுக்களை அழிக்க உதவும் “அக்னி அஸ்திரம்”!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!!

செடிகளில் உருவாகும் புழுக்களை அழிக்க உதவும் "அக்னி அஸ்திரம்"!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!!

செடிகளில் உருவாகும் புழுக்களை அழிக்க உதவும் “அக்னி அஸ்திரம்”!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!! செடி, கொடி காய்கறிகளில் உருவாகும் தண்டுதுளைப்பான் மற்றும் புழுக்களை அழிக்க அக்னி அஸ்திரம் பயன்படுத்துங்கள். இது இயற்கை புழு விரட்டி ஆகும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை 2)புகையிலை 3)பச்சை மிளகாய் 4)பூண்டு 5)மாட்டு கோமியம் செய்முறை:- முதலில் 1/2 கிலோ பூண்டு மற்றும் 1/2 கிலோ பச்சை மிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும். அதன் பின்னர் … Read more