பூனை, எலி கடி குணமாக இந்த தைலத்தை அங்கு தடவுங்கள்!
பூனை, எலி கடி குணமாக இந்த தைலத்தை அங்கு தடவுங்கள்! சிலர் பூனை, எலியை செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். சிலரது வீட்டில் அழையா விருந்தாளியாக பூனை, எலி உள்ளிட்டவைகள் வந்து செல்லும். ஒருவேளை இந்த பிராணிகள் கடித்தால் உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படும். பூனை, எலி கடித்த இடத்தில் இரத்தம் கசிவு, அரிப்பு, கொப்பளங்கள் உள்ளிட்டவைகள் ஏற்படும். இந்த பூனை, எலி கடி குணமாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தைலம் தயார் செய்து … Read more