கருப்பு உதடு பிங்க் நிறத்திற்கு மாற இந்த ஒரு பொருளை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்..!!
கருப்பு உதடு பிங்க் நிறத்திற்கு மாற இந்த ஒரு பொருளை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்..!! பொதுவாக பெண்கள் தங்களின் உதடு பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைக் கொள்வார்கள். இதனால் கூடுதல் அழகு முகத்திற்கு கிடைக்கும் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கிறது. இதற்காக லிப் பாம், லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் அவை சில மணி நேரம் மட்டுமே உதடுகளை சிவப்பு அல்லது பிங்க் நிறத்திற்கு காட்டும். கருமை உதடு நிரந்தரமாக பிங்க் நிறத்திற்கு மாற வேண்டும் என்றால் … Read more