கோடை கால வியர்க்குரு கொப்பளம் மறைய இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்!

கோடை கால வியர்க்குரு கொப்பளம் மறைய இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்! கோடை காலத்தில் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனை வியர்க்குரு. இவை உடலில் அதிகப்படியான வியர்வை வெளியேறும் பொழுது வியர்வையில் உள்ள உப்புகள் தோலில் உள்ள துவாரங்களில் அடைத்துக் கொள்வதால் ஏற்படுகிறது. இந்த வியர்க்குரு பாதிப்பில் இருந்து தப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியக் குறிப்புகளை ட்ரை பண்ணுங்கள். சந்தனம் இவை குளிர்ச்சி நிறைந்த பொருள். சந்தனத்தை தண்ணீரில் குழைத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டால் … Read more