இளம் வயதில் ஏற்படும் தோல் சுருக்கத்தை சரி செய்ய.. இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!
இளம் வயதில் ஏற்படும் தோல் சுருக்கத்தை சரி செய்ய.. இதை மட்டும் ட்ரை பண்ணுங்க! மேனி பொலிவாக இருப்பவர்கள் மட்டுமே வயதானாலும் இளமை தோற்றத்துடன் காணப்படுவார்கள். ஆனால் இன்றைய கால வாழ்க்கை சூழலில் இளம் வயதிலேயே தோல் சுருக்கம், தோல் அலர்ஜி, தோல் வியாதி, சரும வறட்சி உள்ளிட்ட சருமம் தொடர்பான பல நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. அழகு சாதன பொருட்களை சருமத்திற்கு தொடர்ந்து பயன்படுத்துதல், சத்து குறைபாடு, அதிகப்படியான மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் … Read more