இது தெரியுமா? சாலமிசிரியை இப்படி பயன்படுத்தினால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்!
இது தெரியுமா? சாலமிசிரியை இப்படி பயன்படுத்தினால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்! அதிகரித்து வரும் ஆண்மை குறைபாட்டை சரி செய்ய இயற்கை வைத்தியத்தை முயற்சிப்பது நல்லது. கருப்பு திராட்சை விதை இதில் வைட்டமின் கே, பி, பொட்டாசியம், காப்பர் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கின்றது. இந்த விதை நரம்பு தளர்ச்சி, உடலுறவு சார்ந்த பிரச்சனை ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது. சாலமிசிரி மருத்துவ குணம் நிறைந்த இந்த தாவரம் ஆண்களுக்கு பல வகைகளில் பயன்படுகிறது. விந்தணு குறைபாடு, மலட்டு … Read more