எப்பேர்ப்பட்ட அல்சரையும் அசால்ட்டாக குணப்படுத்தும் மணத்தக்காளி!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!
எப்பேர்ப்பட்ட அல்சரையும் அசால்ட்டாக குணப்படுத்தும் மணத்தக்காளி!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!! முறையாக உட்கொள்ளாதது, தாமதமான உணவு பழக்கம், கார உணவு போன்றவற்றால் குடலில் உருவாகும் அல்சர் புண்ணை குணமாக்க மணத்தக்காளி கீரையில் குழம்பு செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- *மணத் தக்காளி கீரை – 1 கைப்பிடி அளவு *வெங்காயம் – 1/4 கப் *வரமிளகாய் – விருப்பத்திற்கேற்ப *சீரகம் – 1 தேக்கரண்டி *வெந்தயம் – 1/2 தேக்கரண்டி *தேங்காய்ப் பால் – 1 கப் … Read more