மன அழுத்தம் உங்களை வாட்டி எடுக்கிறதா? அப்போ இந்த 6 முத்தான வழிகளை பின்பற்றி அதில் இருந்து தப்புங்கள்!
மன அழுத்தம் உங்களை வாட்டி எடுக்கிறதா? அப்போ இந்த 6 முத்தான வழிகளை பின்பற்றி அதில் இருந்து தப்புங்கள்! நவீன கால கட்டத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலை சுமை, கடன் சுமை, விலைவாசி உயர்வு, குடும்பப் பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் இந்த மன அழுத்தம் ஏற்படுகிறது. இவ்வாறு அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும் பொழுது அதை சரி செய்ய உரியத் தீர்வு காணாமல் தவறான முடிவை எடுத்து … Read more