“திப்பிலி + வசம்பு” போதும்.. ஆயுசுக்கும் பக்கவாதம் வராது!
“திப்பிலி + வசம்பு” போதும்.. ஆயுசுக்கும் பக்கவாதம் வராது! பக்கவாதத்தை சரி செய்யக் கூடிய இயற்கை மருத்துவம் குறித்த தொகுப்பு இதோ. பக்கவாதத்தில் இரு வகை உண்டு. மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் பொழுது நரம்புகள் செயலிழந்து பக்கவாதம் ஏற்படும். இது ஒருவகை பக்கவாதம். இரத்த கொதிப்பினால் மூளைக்கு செல்ல கூடிய இரத்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படும். இது ஒருவகை பக்கவாதம். எந்த வகை பக்கவாதமாக … Read more