இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் இரவு 1 கிளாஸ் பருகுங்கள்..!!

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் இரவு 1 கிளாஸ் பருகுங்கள்..!! இன்றைய காலத்தில் பெரும்பாலானார் சர்க்கரை நோய் பாதிப்பு ஆளாகி வருகின்றனர். பெரியவர்கள், சிறுவர்கள் என்று பாரபட்சமின்றி அனைவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதை பரம்பரை நோய் என்று சொன்னாலும் மோசமான உணவுமுறை பழக்கத்தாலும் இந்த நோய் உண்டாகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அளவாக இருக்க வேண்டும். மீறினால் அவை நீரிழிவு நோயாக மாறிவிடும். எனவே இரத்தத்தில் சரக்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் … Read more