உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா? அப்போ பால் போல் வெள்ளையாக்க இந்த பேஸ்டை யூஸ் பண்ணுங்க!!
உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா? அப்போ பால் போல் வெள்ளையாக்க இந்த பேஸ்டை யூஸ் பண்ணுங்க!! பற்களில் கறை படிந்து விட்டால் அவை பல் அழகை மட்டும் அல்ல முக அழகையும் சேர்த்து கெடுத்து விடும்.பற்களில் மஞ்சள் கறை ஏற்பட முறையாக பல் துலக்காமல் இருத்தல்,உணவு சாப்பிட்ட பின்னர் பற்களை சுத்தம் செய்யாமல் இருத்தல் போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறை நீங்கி பளபளப்பாக மாற கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை … Read more