சளி, வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு.. குணமாக்கும் மூலிகை கசாயம்!

சளி, வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு.. குணமாக்கும் மூலிகை கசாயம்!

சளி, வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு.. குணமாக்கும் மூலிகை கசாயம்! சுற்றுசூழல் மாற்றத்தால் சளி தொல்லை ஏற்படுகிறது. இந்த சளி தொல்லலையால் வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு என பல தொந்தரவுகள் அடுக்கடுக்காக ஏற்படும். இதை குணமாக்க வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- *கற்பூரவல்லி *கருஞ்சீரகம் செய்முறை…. ஒரு பாத்திரத்தில் 3 ஓமவல்லி இலை மற்றும் 1 ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். பிறகு அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க … Read more