இதை செய்தால் சொத்தை பல் வலி 2 நிமிடத்தில் சரியாகி விடும்!!

இதை செய்தால் சொத்தை பல் வலி 2 நிமிடத்தில் சரியாகி விடும்!! இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல் சொத்தை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறாரார்கள். பல் நம் உடலில் முக்கிய உறுப்பு ஆகும். உணவுப் பொருட்களை அரைத்து உடலுக்கு அனுப்பி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நாம் உண்ணும் உணவை உடனே விழுங்காமல் பற்களால் நன்கு அரைத்து விழுங்க வேண்டும். அப்பொழுது தான் உணவுக் குழாய் சீராக செயல்படும். அதேபோல் நம் முக அழகை … Read more