கோடை காலத்தில் அக்குளில் இருந்து வீசும் அதிகப்படியான வியர்வை துற்நாற்றத்திற்கு எளிய தீர்வு இதோ!!
கோடை காலத்தில் அக்குளில் இருந்து வீசும் அதிகப்படியான வியர்வை துற்நாற்றத்திற்கு எளிய தீர்வு இதோ!! வெயில் காலம் தொடங்கி விட்டால் அக்குள் பகுதியில் அதிகளவு வியர்வை சுரக்கும்.இதனால் அப்பகுதியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கும். உடலில் அதிகளவு வியர்வை நாற்றம் வீசினால் பொதுவெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படும்.நமக்கு பிடித்தவர்கள் கூட நம் அருகில் வர யோசிப்பார்கள்.எனவே அக்குள் பகுதியில் வீசும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியத்தை தவறாமல் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)பன்னீர் … Read more