அக்குளில் உள்ள கருமை மற்றும் துர்நாற்றம் நீங்க இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!!

அக்குளில் உள்ள கருமை மற்றும் துர்நாற்றம் நீங்க இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!! உங்களில் பலரது அக்குள் கருமை நிறத்தில் காணப்படும்.அதுமட்டும் இன்றி அந்த பகுதியில் அதிகளவு வியர்வை சுரப்பதினால் கடுமையான துர்நாற்றம் வீசும்.இதனால் பொதுவெளிகளில் நடமாட சிரமமாக இருக்கும்.இந்த அக்குள் கருமை மற்றும் துர்நாற்றத்திற்கு நிரந்தர தீர்வு காண கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)சந்தனம் 2)எலுமிச்சை சாறு 3)சோடா உப்பு 4)பன்னீர் முதலில் … Read more