ஒரே நாளில் அனைத்து மருக்களும் கொட்டி விடும் இதை ஒரு சொட்டு அங்கு வைத்தால்!!

ஒரே நாளில் அனைத்து மருக்களும் கொட்டி விடும் இதை ஒரு சொட்டு அங்கு வைத்தால்!! மருக்கள் முகத்தில்,உடலில் அதிகம் காணப்பட்டால் நமக்கு பெரும் தொந்தரவாக மாறிவிடும்.மருக்கள் அழகையும் கொடுக்கும்.அதே சமயம் அழகையும் கெடுக்கும்.உடலில் அக்குள்,கழுத்து,முகத்தில் தான் மருக்கள் அதிகளவு காணப்படுகிறது.மருக்களில் பல வகைகள் உள்ளது. இவை தொற்று தன்மை கொண்டவை ஆகும்.எனவே வீட்டில் மருக்கள் உள்ளவர்கள் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்துவை தவிர்க்கவும். மருக்கள் உதிர சில வீட்டு வைத்திய குறிப்புகள்:- நெயில் பாலிஷ் பெண்கள் தங்கள் நகங்களை … Read more

மருக்கள் உதிர சூப்பர் டிப்ஸ் இதோ!

மருக்கள் உதிர சூப்பர் டிப்ஸ் இதோ! 1)ஒரு ஸ்பூன் தேன், 1/4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, சிட்டிகை அளவு மஞ்சள் கலந்து உள்ள இடத்தில் தடவினால் அவை விரைவில் உதிர்ந்து விடும். 2)பாலில் மஞ்சள் கலந்து குழைத்து மருக்கள் மீது தடவி வர அவை சில தினங்களில் உதிர்ந்து விடும். 3)ஒரு பல் பூண்டை இடித்து ஆமணக்கு எண்ணெயில் சேர்த்து குழைத்து மருக்கள் மீதி தடவி வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும். 4)சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, … Read more