14 நாட்களில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் கரைந்து போகும் இந்த டீ குடித்தால்!!
14 நாட்களில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் கரைந்து போகும் இந்த டீ குடித்தால்!! இன்று பெரும்பாலானோர் உடல் பருமனால் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் தவறான உணவு முறை பழக்கம் மற்றும் சோம்பேறி தனமான வாழ்க்கை முறை. இதனால் வயிற்று பகுதியில் அதிகளவு கொழுப்பு சேர்ந்து விடுகிறது.வயிற்று பகுதியில் தேங்கி கிடக்கும் கொழுப்புகள் கரைய பட்டை தேநீர் அருந்துவது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)இலவங்கப்பட்டை 2)தண்ணீர் 3)தேன் செய்முறை:- ஒரு துண்டு பட்டையை லேசாக வறுத்து … Read more