பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாக வீட்டு வைத்தியம்!

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாக வீட்டு வைத்தியம்!

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாக வீட்டு வைத்தியம்! பெண்களுக்கு இருக்கக் கூடிய பொதுவான பிரச்சனை வெள்ளைப்படுதல். இவை பெண்களின் பருவ வயதிலும், மாதவிடாய் ஏற்படும் பொழுதும், கருவுற்று இருக்கும் பொழுதும் ஏற்படக் கூடிய சாதாரண ஒன்றாக இருந்தாலும் இவை அதிகளவில் ஏற்பட்டால் அலட்சியம் காட்டாமல் தீர்வு காண்பது நல்லது. இயற்கை முறை வைத்தியம்… தேவையான பொருட்கள்:- *பார்லி *மிளகு *சீரகம் *மஞ்சள் *பூண்டு *உளுந்து செய்முறை… 100 கிராம் அளவு பார்லி மற்றும் உளுந்து பருப்பை ஊறவைத்துக் கொள்ளவும். … Read more