நரை முடியை கருப்பாக்கும் 100% இயற்கை ஹேர் டை – தயாரிப்பது எப்படி?
நரை முடியை கருப்பாக்கும் 100% இயற்கை ஹேர் டை – தயாரிப்பது எப்படி? இன்று நரை பாதிப்பு இளம் வயதிலேயே பெரும்பாலானோருக்கு வந்து விடுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் பிரச்சனை, கெமிக்கல் ஷாம்பு அதிகளவு தலைக்கு உபயோகித்தால் போன்ற பல காரணங்களால் நரை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நரையை கருப்பாக்க கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தாமல் வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட இயற்கை ஹேர் டை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)கரிய பவளம் 2)பெரு நெல்லிக்காய் கரிய பவளம் … Read more