புண், காயம் ஆற 3 சிம்பிள் வழிகள் இதோ!

புண், காயம் ஆற 3 சிம்பிள் வழிகள் இதோ!

புண், காயம் ஆற 3 சிம்பிள் வழிகள் இதோ! உடலில் அடிபட்ட இடத்தில் புண், காயங்கள், இரத்த கசிவு ஆகியவை ஏற்படுவது சாதாரணம் தான். இருந்தாலும் இதை உரிய நேரத்தில் குணமாக்கி கொள்ள வில்லை என்றால் பின்னாளில் பக்க விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது. இதை விரைவில் குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை முயற்சித்து பார்க்கவும். தீர்வு 01:- தேவையான பொருட்கள்:- *வெங்காயம் *தேங்காய் எண்ணெய் செய்முறை… முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி … Read more