இந்த விதையை பயன்படுத்தினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் கட்டுக்குள் வரும்!

இந்த விதையை பயன்படுத்தினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் கட்டுக்குள் வரும்!

இந்த விதையை பயன்படுத்தினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் கட்டுக்குள் வரும்! சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். அதிகளவு நீர் அருந்தினால், நீரிழிவு நோய் பாதிப்பு, காலநிலை மாற்றம்(மழைக்காலம்) இதுபோன்ற பல காரணங்களால் அடக்க முடியாமல் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நபர்கள் நீண்ட தூர பயணம், இரவு நேரம் இதுபோன்ற சமயங்களில் பெரும் அவதிப்படும் நிலை ஏற்படும். இவ்வாறு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள … Read more