உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க பாலில் இந்த பொடியை கலந்து குடியுங்கள்!!

உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க பாலில் இந்த பொடியை கலந்து குடியுங்கள்!!

உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க பாலில் இந்த பொடியை கலந்து குடியுங்கள்!! உடலில் இரத்த உற்பத்தி குறைவாக இருந்தால் இரத்த சோகை,உடல் சோர்வு,அடிக்கடி மயக்கம் ஆகியவை ஏற்படும். உடலில் இரும்புசத்து குறைபாடு இருந்தாலும் உடல் களைப்பு ஏற்படும்.எனவே உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க சில பொருட்களை பாலில் சேர்த்து குடித்து வரலாம். தேவையான பொருட்கள்:- 1)கரிசலாங்கண்ணி 2)சீரகம் 3)பால் செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி இலையை வெயிலில் உலர்த்திக் கொள்ளவும்.இந்த இலையை மிக்ஸி ஜாரில் போட்டு … Read more