இதை தொடர்ந்து 10 நாட்களுக்கு செய்தால்.. கண் கண்ணாடியை தூக்கி வீசிடலாம்..!
இதை தொடர்ந்து 10 நாட்களுக்கு செய்தால்.. கண் கண்ணாடியை தூக்கி வீசிடலாம்..! இன்றைய உலகில் மொபைல் போன், கணினி பயன்பாடு அதிகரித்து விட்டது. இந்த மின்னனு சாதனங்களை அதிக நேரம் பார்ப்பதால் கண் பார்வை குறைபாடு ஏற்படும். கண் எரிச்சல், கண் வலி, பார்வை திறன் குறைதல் போன்ற காரணங்களால் விரைவில் கண் கண்ணாடி அணியும் நிலை ஏற்பட்டு விடும். எனவே கண் பார்வையை தெளிவாக்க பசும் பாலுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து குடித்து வருவது … Read more